அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
திராட்சை செடி பலன் கொடாமல் போனாலும்

கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்
என் தேவனுக்குள் களி கூருவேன்

1.

ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்
வயல்களிலே தானியமின்றிப் போனாலும் – கர்த்தருக்குள்

2.

மந்தையிலே ஆடுகளின்றிப்போனாலும்
தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும் – கர்த்தருக்குள்

3.

எல்லாமே எதிராக இருந்தாலும்
சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும் – கர்த்தருக்குள்

4.

உயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்
ஊரெல்லாம் என்னைத் தூற்றித்திரிந்தாலும்.- கர்த்தருக்குள்

 



aththimaram thulirvidamal bonalum
thiradsai sedi palan kodamal bonalum

karthdharukkul makizssiyayirubben
en thevanukkul kali kuruven

1.

oliva maram palan arrub bonalum
vayalkalile thaniyaminrib bonalum – karthdharukkul

2.

manththaiyile aadukalinribbonalum
thozuvaththile madukalinrib bonalum – karthdharukkul

3.

ellame ethiraka irunththalum
suz nilaikal tholvi bola therinththalum – karthdharukkul

4.

uyir nanpan ennai viddub birinththalum
uurellam ennaith thurriththirinththalum.- karthdharukkul